தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகை கங்கனா ரணாவத் நடிகர் ஹிருத்திக் ரோஷனை தாக்கி பேசினார் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் குயின் படத்தை இயக்கிய பிரபல இந்தி டைரக்டர் விகாஸ் பாஹல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். படப்பிடிப்புக்கு செல்லும்போதெல்லாம் கட்டிப்பிடித்து முகத்தை கழுத்தில் அழுத்தி எனது கூந்தல் வாசனையை முகர்ந்து பார்ப்பார் என்றும், உனது வாசனை எனக்கு பிடிக்கிறது என்று […]