தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை ஒழிக்க தல அஜித்தின் தலைமையில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி […]