Tag: dhadibalaji

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது – தாடி பாலாஜி நெகிழ்ச்சி.!

காமெடி நடிகர் பாலாஜி சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். பின், பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில், தற்போது பாலாஜி சொந்தமாக […]

bmw 3 Min Read
Default Image