வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் தாதாவாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் சகோதரரான சாருஹாசன் நடிப்பில் கடந்த 2019ல் தாதா87 என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்பு திறமையால் தாதாவாக வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். பலம் என்பது உடல் வலிமையை வைத்து முடிவு […]