விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளி வந்தபடம் தாதா87. இத்திரைப்படம் தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளி வந்தபடம் தாதா87. இந்நிலையில் இந்த படத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் தாதா 87 திரைப்படம் கடந்த மார்ச் 1 ந் தேதி வெளியானது. இந்த படத்தை கலை சினிமாஸ் தயாரித்துள்ளது. தற்போது “தாதா 87” படத்தின் […]
உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் தற்போது புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இபடதிற்க்கு தாதா 87. இப்படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ட்ரைலர், முதல் பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை 2019 ஜனவரியில் ரிலீஸ் செய்ய பட்டகுழு திட்டமிட்டுள்ளது. இதன் போஸ்டர் இது நம்ம ஆழ்வார் பேட்ட எனும் வசனத்துடன் ரிலீஸ்ஆகியுள்ளது. DINASUVADU