தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24 வரை நடைபெறும் என்பதால், அதுவரை காவலர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்க உரையாற்றி,தொடங்கி வைத்தார். மேலும்,நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,பேரவையின் 2 வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையின் […]
சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால், அவர்கள் வேலை பார்த்த கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது. தமிழ்நாட்டு தலைநகர் சென்னை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறிக்கொண்டு வருகிறது. சென்னையில் இன்று மட்டுமே 174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த எண்ணிக்கை 1,257-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியில் இருந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை அடுத்து, டிஜிபி அலுவலகத்தில் அவர்கள் வேலை […]