கோவா-ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் புகை வந்த பிறகு அவசரமாக தரையிறங்கியது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தின், ஏ.சி யில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக விமானத்தின் கேபினில் புகை வந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறங்கியது. கேபின் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் பட்ஜெட் கேரியர், அதன் அனைத்து செயல்பாட்டு Q400 விமான […]
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 50% விமானங்களை மட்டுமே இயக்க மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அனுமதி. ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது உள்ளே திடீரென புகை வந்தது, சரியான நேரத்திற்கு தரையிறங்க முடியவில்லை, கிளம்பவில்லை என பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன […]
முறையாக பயிற்சி பெறாததால் போயிங் 737 MAX ரக விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.குறிப்பாக,டிஜிசிஏ திருப்தி அடையும் வகையில் அவர்கள் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் என்று (டிஜிசிஏ) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,போதிய அளவில் விமானிகள் இருப்பதால் இந்த கட்டுப்பாடு MAX விமானங்களின் செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,ஸ்பைஸ்ஜெட் […]
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை ஒரு மாதம் நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு சர்வதேச பயணிகள் விமானம் கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு மே 2020 முதல் வந்தே பாரத் மிஷன் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. சர்வதேச விமானங்கள் […]
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமானங்கள் கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டன. அதன்பிறகு, சர்வதேச விமான போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு அதற்கக்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் சர்வதேச விமானங்களுக்கான தடையை நீட்டித்துள்ளது. இப்போது இந்த தடை ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், […]
விமானத்தில் நடந்த திருமணத்தில், தனி நபர் இடைவெளியை பின்பற்றத்தது பற்றி புகரளிக்க விமான நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மகன் ராகேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் தீச்சனா இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவருக்கும் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் திட்டமிட்ட நிலையில், மதுரையிலிருந்து – தூத்துக்குடி செல்ல தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு […]
இந்த ஆண்டு சர்வதேச விமானங்கள் இல்லை! டிஜிசிஏ டிசம்பர் 31 வரை நிறுத்தி வைக்கிறது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகளின் விமான தடை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளின் ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து சரக்கு நடவடிக்கைகளின் விமானங்களுக்கு எந்த தடையும் இருக்காது என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் […]
திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகளின் விமானங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதை, அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான ஒழுங்குமுறை நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச வழித்தட விமானங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் தகுதிவாய்ந்த அதிகாரத்தின்அடிப்படையில் அனுமதிக்கலாம் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் மேலும் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல், திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், சிறப்பு சர்வதேச விமானங்கள் மே மாதத்திலிருந்து வந்தே பாரத் மிஷன் கீழ் இயக்கப்பட்டு […]
கேரள விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஏஏஐ அதிகாரிகள் டெல்லியில் இன்று கூட்டம் நடத்த உள்ளனர். கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சிவில் விமான இயக்குநரகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான ஊடுருவல் சேவை உறுப்பினர்கள் இன்று டெல்லியில் அலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டம் ராஜீவ் காந்தி பவனில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், அனைத்து பயணிகளுக்கும் உதவிகளை வழங்குவதற்காக […]
தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சில சர்வதேச திட்டமிடப்பட்ட சேவைகள் ஒரு வழக்கு அடிப்படையில் அனுமதிக்கப்படலாம். நாட்டில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை ஜூலை-31 ஆம் தேதி வரை நிறுத்துவதாக விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ கடந்தது வெள்ளிக்கிழமை கூறியது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சில சர்வதேச திட்டமிடப்பட்ட சேவைகள் ஒரு வழக்கு அடிப்படையில் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச்-23 அன்று திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 2020 ஜூன்-15 வரை […]