கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மருந்து பட்டியலில் டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் தடுப்பு மருந்தை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவுக்கு மருந்து கணடறிய தீவிர ஆராய்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், பிரிட்டனில், அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் மருந்தை பயன்படுத்தியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. சமீபத்தில் லண்டனில் உள்ள “RECOVERY “என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனையில் Dexamethasone என்ற நுரையீரல் பாதிப்புக்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா நோயாளிகளை வழங்கிய போது அவர்கள் விரைவில் குணமடைந்து தெரியவந்தது. இதுதொடர்பான, […]
கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த மருந்தை கொரோனவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. இதனைதொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் தினமும் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆனால், இதுவரை அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், டெக்ஸாமெதசோன்(Dexamethasone) என்ற ஸ்டீராய்டு மருந்துகளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரின் உயிரை காப்பாற்றுவதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. டெக்ஸாமெதசோன் மருந்து முன்பு கிடைத்து இருந்தால் 5000 […]