GTvsMI : ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வந்த குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், குஜராத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. குஜராத் அணியில் களமிறங்கிய வீரர்கள் பொறுமையுடன் ஆட்டத்தில் நீடிக்காமல் சொற்ப ரன்களை விக்கெட்டை இழந்தனர். குஜராத் அணியின் சாய் சுதர்சன் மற்றும் பொறுமையான ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவரில் 6 […]