சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள தமிழக வீரரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை அணி அவரை 2.2 கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் தடுமாறி வரும் சென்னை அணிக்கு பிரேவிஸ் வலு சேர்ப்பார் என […]
தென் ஆப்பிரிக்காவின் டெவால்டு ப்ரீவிஸ் டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்து சாதனை. தென் ஆப்பிரிக்காவின் குட்டி ஏபிடி என அழைக்கப்படும் டெவால்டு ப்ரீவிஸ், தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் சி.எஸ்.ஏ டி-20 சேலன்ஜ் (CSA T20 Challenge) தொடரில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் 19 வயதான ப்ரீவிஸ், 52 பந்துகளில் 150 ரன்கள் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். கிறிஸ் கெயில் 53 பந்துகளில் […]