வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம், தை மாதம் பூசம் நட்சத்திரம், மாசி மாதம் மகம் நட்சத்திரம் , பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முத்தமிழ் கடவுளான நம் முருகனுக்குரியவை. இவைகள் எம்பெருமான் ஈசனுக்குரியவை. அதிலும் குறிப்பாகத் தைப்பூசம் சிவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஆனாலும் தமிழர்கள் தமிழ்கடவுள் முருகன்பால் கொண்ட அன்பின் காரணமாக இதை முருக வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டதாக மாற்றினார்கள் பண்டைய தமிழர்கள். தந்தைக்கு பிரணவத்தை கற்றுக்கொடுத்த தகப்பன் சுவாமியான […]
தஞ்சை பெரிய கோவிலில் புதிய மணி மாட்டப்பட்டது. பத்மனாதன் குடும்பத்தினர் நன்கொடையாக அளித்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான் மணி ஒன்று மூலவர் சன்னிதிக்கு செல்லூம் வாயிலில் இருந்தது. இந்த பெரிய மணி பழுதடைந்ததால், இதை சரி செய்யவோ அல்லது புதிய மணியை பிரதிஸ்ட்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற தஞ்சாவூரை சேர்ந்த பத்மனாபன் குடும்பத்தினர் சுமார் இரண்டு லட்சம் செலவில் 362 கிகி எடையில், 3.5 […]
தென்னாடுடைய சிவனே போற்றி என முழங்குங்கள் தெவிட்டாத இன்பத்தை அடைய. இதோ உங்களுக்காக இன்றய திருவெம்பாவை. பாடல்: முத்தென்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன்என் ற்ல்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ? எந்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! பாடல் விளக்கம்: எழுப்புபவர்: முத்தினை போன்ற வெண்மையான பற்களை […]
திருமணத்தடை அகல தினமும் படியுங்கள் . கோதை நாச்சியார் அருளிய இன்றய மார்கழி மாத திருப்பாவை. பாடல்: ஓங்கி உலகளந்த உத்தமன் போர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கமும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நே லூடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தோலோ ரெம்பாவாய். பாடல் விளக்கம்: நெடியோன் திரிவிக்கிரமன் ஆக ஓங்கி வளர்ந்து உலகத்தை அளந்த […]
மார்கழி மாதம் என்றாலே சிரப்பு தான். இந்த மாதத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் உங்கள் வாழ்வு வசந்தம் பெருக இந்த திரூப்பள்ளி எழுச்சியை தினமும் துதிக்களாம். போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூங்கழற் கினைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் ஏழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்; சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை […]
ஏழைகளை கேலி செய்யும் நபர்களுக்கு நபிகள் கூறும் எச்சரிக்கை. மறுமையில் அல்லா அளிக்கும் தண்டனை குறித்த தகவல்கள். மனிதர்களில் ஏழை பணக்காரர், என்ற வேறுபாடு பார்க்ககூடாது. உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்க்காக சக முஸ்லீம் ஏழையாக இருந்தால் அவர்களது ஏழ்மையையும்,வறுமையையும் கேலி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால், ”முஃமின்களில்” அதாவது மார்க்க நெறிகளை பின்பற்றுபவர்கள் ஏழையாக இருக்கும் ஆனோ பெண்ணோ அவர்களை ஏலனமாக பார்த்தாலோ அல்லது நினைத்தாலோ, அவர்கள் மீது வீண் பழி சுமத்துபவர்கள் ஆகியோரை மறுமை […]
ஒவ்வொரு திருத்தலங்களிலும் தலவரலாறு, தல விருட்சம், நெய்வேத்தியம் என மாறுபட்டதாக இருக்கும். இந்த மாதத்தின் கதாநாயனான சபரிமலை சாஸ்தாவுக்கான நெய்வேத்தியம் குறித்த தகவகள் உங்களுக்காக. அதிக அளவில் விரதமிருந்து பய பக்தியோடு செல்லும் திருத்தலங்களில் முதன்மையானது சபரிமலை ஆகும். இந்த திருத்தலத்தில் குடிகொண்ட கன்னிச்சாமியான ஐயப்பனுக்கு அதிகாலையில் எட்டு திரவிய அபிசேகத்திற்கு பிறகு,முதல் நெய்வேத்தியமாக, கதலி பழம், தேன், சர்க்கரையால் செய்யப்பட்ட திருமதுரம் ஆகியவை அளிக்கப்படுகிறது. பின் நெய் அபிஷேகம் முடிந்து உச்சிகால பூஜையின் போது, கதலிப்பழம், […]
கார்த்திகை மாதத்தில் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐய்யப்ப கோஷமான சரணம் ஐயப்பா என முழங்குவார்கள். இந்த சரணம் என்னவென்றால், இதற்க்கு மிகவும் மந்திரத்தன்மை மிகுந்த சொற்களாகும்,இது குறித்த சிறப்பு தகவல்கள். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை அவர்களின் நாவில் உச்சரிக்கும் சொற்களில் அதிகம் வருவது சரணம் ஐயப்பா என்ற கோஷம் என்பதாகும். இந்த சரணம் என்ற சொல் மிகுந்த மந்திரத்தன்மை வாய்ந்தது ஆகும். இதன் பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். […]
ஐயப்பன் என்றாலே கார்த்திகை மாதம் மாலை அணிந்து மலைக்கு செல்லவர். அவர்கள் ஏன் கார்த்திகை மாதம் மாலை அணிகின்றனர் என்ற வினாவிற்கான விடை அறியலாம் வாருங்கள். சபரி மலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்தை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். இந்த எண்ணத்தை தெளிவு படுத்தவே இந்த சிறப்பு தொகுப்பு. கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த மாதம் ஒளியின் மாதம் என்றே […]
அனைவரும் எதிர்பார்த்த யானைகள் புத்துணர்வு முகாம் இனிதே துவங்கியது. கோவில் யானைகள் குதூகலமாக பங்கேற்ப்பு. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, ஒவ்வொரு ஆண்டும்நடத்தி வருகிறது. இந்த புத்துணர்வு முகாமை முதன்முதலில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு அது தற்போதுவரை நடைமுறைபடுத்தி வருகிறது. இதன் விளைவாக மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம்,தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து […]
இறைவனின் மகிழ்ச்சி குறித்த திருமுருக கிருபானந்த வாரியாரின் விளக்கம் நம்மை தெளிவடைய வைப்பதாக உள்ளது. இறைவனின் மகிழ்ச்சி மாமனாரை போன்றது என்பது இந்த செய்தி. இறைவனின் மகிழ்ச்சி குறித்த திருமுருக கிருபானந்த வாரியாரின் விளக்கம் இன்றளவும் பேசும் பொருளாக உள்ளது. இவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவில் , இறைவனின் மகிழ்சி குறித்து தந்த விளக்கமானது, ஒரு தந்தையானவர் தான் வியர்வை சிந்தி சேர்த்த செல்வங்களை அத்துனையையும் ஒரே மகனாக இருந்தாலும் அதை அனுபவிக்க அனுமதிப்பானே தவிர இதை […]
அப்பனைப் போல அப்பன் என்பது புதிதானது ஒன்றும் இல்லை. இந்த சிறப்பு செய்தி நம் முதன்மை கடவுளான பிள்ளையார் அப்பனைக் குறித்ததாகும். இந்த வித்தியாசமான விநாயகரைப் பற்றிய செய்தி குறித்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரம் மாநிலம் புனே மற்றும் நாசிக் சாலையில் ஜின்னர் என்ற பகுதியில் உள்ளது இந்த வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயம். இந்த முதன்மை கடவுளான பிள்ளையாரப்பன் சற்று வித்தியாசமான பிள்ளையாரப்பன் ஆவார். இவர் தனது தந்தை பரமேஸ்வரனை போலவே இவரும் […]