திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பது முன்னோர் வாக்கு. இத்தகைய திருமண பொருத்தம் குறித்த சிறப்பு செய்தி. திருமணம் என்றால் பொருத்தம் பார்த்து அதன் அடிப்படையில் தான் திருமனம் நிச்சயிக்கப்படுகிறது.இந்த வகையில் அந்த பொருத்தங்கள் என்பது,1.தினம், 2.கணம், 3.மகேந்திரம்., 4.ஸ்திரி தீர்க்கம்,. 5.யோனி., 6.ராசி,. 7.ராசியின் அதிபதி,. 8.வசியம்,. 9.ராஜ்ஜூ,. 10.வேதை என்பது அந்த பத்து பொருத்தங்களாகும்.இதில் அதிகப்பட்சமாக ஏழு பொருத்தங்கள் இருந்தால் போதுமானது தான் என்று சோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த பொருத்தங்கள் எதிர்கால வாழ்வு சிறப்பாக […]