சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளுக்கு நாள் சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளில் செய்யப் போகும் மாற்றம் குறித்த ஒரு சில தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அணியில் 5 வீரர்களை தக்க வைக்கப் […]
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். மேலும், அந்த காயத்திலிருந்தும் தற்போது மீண்டு வந்து கொண்டும் இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் […]
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவான் கான்வே, பாகிஸ்தான் உடனான தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் மே மாதத்தின் தொடக்கத்தில் சென்னை அணிக்கு இணைவார் என்று முதலில் தகவல்கள் வந்தது. அதன்பின் கடந்த சில நாட்களுக்கு […]
ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் குறிப்பாக சென்னை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த டெவோன் […]
IPL 2024 : ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது முதல் போட்டிக்கான டிக்கெட் எடுக்கும் முனைப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டிக்கு மிகம்பெறும் எதிர்ப்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது Read More : – IPL 2024 : சி.எஸ்.கே-ஆர்.சி.பி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது ! டிக்கெட் […]
IPL 2024 : இந்த ஆண்டின் ஐபிஎல்-17-வது சீசன் தொடரானது வருகிற மார்ச் -22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பறிச்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே, நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. Read More :- IPL 2024 : பயிறிச்சியில் CSK வீரர்கள் ..! […]
IPL 2024 : ஐபிஎல் தொடர் தொடங்கவுதற்கு இன்னும் 20 நாளே உள்ளது. ஐபிஎல் 2024-க்கான ஏற்படுகள் ஒரு புறம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கும். Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு முதல் அடி […]
ஆஸ்திரேலியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் விளையாடி வரும் டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் இடையே நடைபெறவுள்ள கடைசி மற்றும் 3-வது போட்டி நாளை நடைபெற உள்ளது. டெவான் கான்வே காயம்: இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகி உள்ளார். […]
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் இன்று தொடங்கி உள்ளது. இந்த சுற்று பயணத் தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின் தலைநகரமான வெல்லிங்டனின் ஸ்கை மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் […]
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் இன்று தொடங்கி உள்ளது. இந்த சுற்று பயணத் தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின் தலைநகரமான வெல்லிங்டனின் ஸ்கை மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸ் மீது கோபம் கொண்ட ரோஹித் சர்மா ..! வைரலாகும் வீடியோ ..! […]
நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே மூன்று வருடமாக காதலித்து வந்த கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐபிஎல் சீசன் 15-வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருமணத்துக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து டெவோன் கான்வே விலகியுள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள டெவோன் கான்வே கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இவர்களது […]
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் நியூஸிலாந்து வீரரான கான்வே, 99 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி சார்பாக முதலில் கப்தில் […]