ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12இன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதியது. இதில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று பல சாதனைகளை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி 200 ரன்கள்: […]