நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை டி.எஸ்.பி தேவீந்தர் சிங் தப்பிக்க உதவி செய்தார். டி.எஸ்.பி தேவீந்தர் சிங் கைது செய்யப்பட்டு காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் என அனைவரும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதே நேரத்தில் […]