இயக்குனர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் இந்த திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் அருண் விஜய் கையில் […]