Tag: devidWarner

இன்ஸ்டாவில் 5M ஃபாலோவர்ஸ்., தெறி BGM போட்டு வீடியோ வெளியிட்ட வார்னர்.!

இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளதால் விஜய் படத்தின் பின்னணி இசையை போட்டு வீடியோ வெளியிட டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கு காலத்தில் தெலுங்கு பாடலான “புட்டமொம்மா” பாடலுக்கு நடனமாடியது அனைவராலும் பேசப்பட்டது. அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விடியோக்களை பதிவிட்டு கொண்டே வருகிறார். அவர் சமீப காலமாக இந்தியா பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சொல்ல போனால், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் […]

5MILLIONFOLLOWERS 3 Min Read
Default Image