Tag: Deve Gowda

என் பொறுமையை சோதிக்காதே.! பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை.!

சென்னை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக திரும்பி வந்து சட்டத்தின் முன் நிற்க வேண்டும் என தேவகவுடா எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத கட்சி எம்.பியும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சர்வதேச அளவில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி […]

#Karnataka 8 Min Read
Prajwal Revanna - Devagowda

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமின் அண்ணன் மகன் ஆவார். அண்மையில், பிரஜ்வால் ரேவண்ணா இருக்குப்படியான பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், பாதிக்கப்பட்டதாக […]

#Karnataka 5 Min Read
JDS MP Prajwal Revanna

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா […]

coronavirus 3 Min Read
Default Image

கர்நாடகா தொகுதி பங்கீடு:10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்!! முன்னாள் பிரதமர் தேவகவுடா

கர்நாடகா தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா உடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டார். கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா  தெரிவித்துள்ளார்.   கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 222 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. 2 இடங்கள் காலியாக உள்ளன. தனி்ப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் 104 […]

#Congress 4 Min Read
Default Image