கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலைக்கு வர வேண்டும் எனவும், மீறி வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த பல மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் அனைத்தும் தற்பொழுது கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டு தலங்களிலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையில் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் […]
திருப்பதி திருமலையில் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் நன்கொடை அளிப்பவர்க்கு தேவஸ்தானம் ஆண்டிற்கு ஒருமுறை தரிசனம் வசதியை அளித்து வந்த நிலையில் தற்போது திருமலையில் கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாகி வருகிறதால் தரிசனத்திற்கு நெடுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோடை விடுமுறை முடியும் வரை நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனத்தை ரத்து செய்துள்ளது தேவஸ்தானம் இதே போல் […]