Tag: devara song

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய ஆறு தேவாரப் பாடல்களை வெளியிட்ட பேரூர் ஆதினம் .!

உலகுக்கு தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில்  சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஆறு தேவாரப் பாடல்களை பாடினார்கள்.  பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பாடலை வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்  சிவ கணேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். உலகுக்கு தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில்  சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஆறு தேவாரப் பாடல்கள் பாடினார். இந்நிலையில் பேரூர் ஆதின மடத்தில் இன்று காலை […]

devara song 8 Min Read
Default Image