காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக வளம் வர வேண்டிய இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அமைதியாக கவர்ச்சியாக நடிக்கவே மறுப்பாராம். அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக யார் கூடவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பாராம். இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் பல படங்களில் தொடர்ச்சியா […]
அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன் பாஜகவில் இணைந்தார். நடிகர் தேவன் ரஜினியின் பாட்ஷா படம் மற்றும் பல படங்களிலும், மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாகர்கோயிலில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, பின் கேரளாவிற்கு சென்றார். அங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன் பாஜகவில் இணைந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா […]