தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்  திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும்  50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் மும்மரம் காட்டி வருகிறார்கள். சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. … Read more