Tag: dev movie

கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்…!!

கார்த்தி-ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘தேவ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.இதுகுறித்து தேவ்’ படத்தின் டைரக்டர் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது:- கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், காட்சி அமைப்புகளையும் பார்த்ததுமே இளம் பெண்களை காதல்வசப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. காதலுடன் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்தமாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான்? என்பதையும் விளக்கும் படம், இது. இதில், கதாநாயகியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்று இல்லாமல், கார்த்திக்கு இணையாக […]

#TamilCinema 3 Min Read
Default Image