தேசிங்கு ராஜா 2 : சூரி தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாவது பாகத்தில் இருக்கமாட்டார் எனவும், ஆனால், காமெடிக்கு பஞ்சமே இருக்காது எனவும் படத்தை இயக்கும் என படத்தினை இயக்கி வரும் இயக்குனர் எழில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்தில் எந்த அளவுக்கு காமெடி காட்சிகள் இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக படத்தின் […]