பாகிஸ்தானில் அமோகமாக விற்பனை செய்யப்படும் வெட்டுக்கிளிகள். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, பாகிஸ்தானில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் நாசம் செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட அங்குள்ள விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவிலும் சில இடங்களில் பயிர்களை நாசம் செய்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் 25% பயிர்களை நாசம் செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் வெட்டுக்கிளிகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள விவசாயிகள், […]
இலங்கையையும் குறி வைத்து தாக்கும் வெட்டுக்கிளிகள். வேதனை தெரிவிக்கும் விவசாயிகள். கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்கிய சூறாவளியால், அங்கு வெட்டுக்கிளிகளின் பெருக்கம் அதிகமானது. ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா ஆகியவை வழியாக இரான், அங்கிருந்து பாகிஸ்தான் வந்து தற்போது இந்தியாவுக்குள் நுழைந்தன. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், இந்த வெட்டுக்கிளிகள் ஈரப்பதமான பகுதிகளில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் அனைத்தையும் நாசம் செய்துள்ளது. இந்தியாவை […]
உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. பயிர்களை சேதப்படுத்தி பெரும் உணவு தட்டுப்பாடு பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியினங்களாக அறியப்படுகிறது பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த பேரழிவு பூச்சிகள் தற்போது கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் பெரும் உணவு தட்டுப்பாடை ஏற்படுத்தியுள்ளது. இதன் […]