தனது உடலில் உள்ள பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்ட 8 வயது மகனுக்காக 30 மணி நேரம் செலவிட்டு அதேபோல் பச்சை குத்திக்கொண்டு தந்தை. கனடா எட்மண்டனை சேர்ந்த டெரெக் ப்ரூ எஸ்.ஆர், தனது 8 வயது மகன் நீச்சல் செல்லும் போது தனது உடம்பில் பெரிய மச்சம் இருந்ததால் சட்டையை கழற்ற விரும்பவில்லை என்பதைக் கவனித்துள்ளார் தந்தை. இதனால் தனது உடம்பில் அதேபோல் பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதைச் செய்வது நல்லது என்று உணர்ந்த தந்தை […]