புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் பிறந்த நாளுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின்,வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதனை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில்,புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,இதுகுறித்து,முதல்வர் ஸ்டாலின் […]