தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்!

Telangana CM

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதில் குறிப்பாக தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில், தெலுங்கானாவில் யார் முதல்வர் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்த … Read more

சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் – துணை முதல்வர்!

சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். அக்டோபர் 30ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற இந்த உலக சிக்கன தினத்தையொட்டிகூறிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் எனும் முதுமொழிக்கேற்ப தமிழக மக்கள் அனைவரும் தாங்கள் ஈட்டிய பணத்தை அஞ்சலக … Read more

அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமெரிக்கா செல்கிறார் துணை  முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 8 ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் .சென்னையிலிருந்து அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்படும் அவர் 10 நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறார் . அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகர்களுக்கு செல்லும் நகர்ப்புற மேம்பாடு சம்பந்தமான பணிகளை பார்வையிடுகிறார்.  அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் .அங்கு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் அவர் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 18 … Read more