மகாராஷ்டிரா மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும் NCP தலைவருமான தனஞ்சய் முண்டே மாரடைப்பால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,அமைச்சர் தனஞ்சய் முண்டேவை மருத்துவமனையில் சந்தித்த பிறகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்:”அவர் மயங்கியதால்,உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது கவலைப்படத் தேவையில்லை. மாலைக்குள் அமைச்சர் தனஞ்சய் முண்டே ஐசியூவில் இருந்து மாற்றப்படுவார்”,என்று தெரிவித்துள்ளார். Maharashtra’s Social Justice Minister and NCP leader Dhananjay Munde admitted to Breach Candy […]
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 22,775 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று […]