சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால், திரை துறையினர் பலரும், அரசியல் தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து , துணை முதல்வர் உதயநிதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு கலைஞர் கருணாநிதி – உதயநிதி இடையிலான ஒரு நிகழ்வையும் […]
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது தந்தையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாயரான துர்கா ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவசிலையினை தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திறந்து வைத்தார். சிலையை […]
சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் கனமழை முன்னெச்செரிக்கை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மழை பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை பணிகளை தமிழக துணை முதலமைச்சார் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அதன் பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பிரதானமாக ஆலோசிக்கப்பட […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். முதலமைச்சருக்கு அடுத்தபடியான உயர் பொறுப்பு என்பதால், முதலைமைச்சருக்கு தனி செயலாளராக தலைமை செயலாளர் இருப்பது போல துணை முதலமைச்சருக்கும் தனி செயலாளர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. இதனை அடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தான் துணை முதலமைச்சரின் தனி செயலலாளராக நியமனம் செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் […]
சென்னை : 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த சமயத்தில் துணை முதலமைச்சராக அப்போது அமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், கலைஞர் உடல்நிலை , வயது மூப்பு ஆகியவை கருத்தில் கொண்டு கட்சி மற்றும் நிர்வாக பணிகளுக்காக இந்த பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் அதேபோல விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கட்சிப்பணிகளையும், ஆட்சி பணிகளையும் […]
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் அண்மையில் நடைபெற்றது. இந்த மாற்றத்தோடு துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். துணை முதலமைச்சர் பொறுப்பு என்பது முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மூத்த அமைச்சர் என்ற அளவில் அதிகாரம் கொண்ட பதவியாகும். முதலமைச்சர் இல்லாத சமயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பது, அமைச்சரவை கூட்டங்களை நடத்துவது, சில சமயங்களில் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களின் பெயரில் அமைச்சர்களுக்கு உத்தரவுகளை கூட துணை முதலமைச்சாரால் பிறப்பிக்க முடியும். இப்படி இருக்கும் சூழலில் அமைச்சரவை பட்டியலில் […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்கள் தொடர்பான அரசு நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டார். சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி, தமிழ்நாடு சுய உதவி குழுக்களுக்கான […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர் , கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கென தனிச் செயலாளர் நியமனம் செய்யப்படுவார். துணை முதலமைச்சருக்கான தனி செயலாளர் பதவியானது, முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருக்கும் தலைமை செயலாளர் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கிய பதவியாகும். […]
சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் உதயநிதிக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளில் இருக்கும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெவ்வேறு […]
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு பல மாவட்டங்களில் இருக்கும் தொண்டர்கள் ஒன்றாகக் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டாடியும் வருகிறார்கள். அதைப்போல, பல மாவட்டங்களிலிருந்து உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஆசையோடு சென்னைக்குத் வருகை தந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசையோடு வேறு மாவட்டங்களிலிருந்து வருவதால், […]
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அதற்கடுத்து திமுக இளைஞரணித் தலைவர், தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என 3 ஆண்டுகளில் தமிழக அரசியல் வட்டாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக வளர்ந்து நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் – உதயநிதி : திமுக அரசியல் வட்டாரத்தில் மூத்த அமைச்சர்கள் பொறுப்பில் இருக்கும் போது, துணை முதலமைச்சர் பொறுப்பு தற்போது உதயநிதிக்கு […]
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் துணை முதல்வர் என்ற பெருமையைக் கொண்டவர் தான் மு.க.ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் ஓ.பன்னேர்செல்வம் தமிழகத்தின் 2-வது துணை முதல்வராக பதவியேற்றார். இப்படி இருக்கையில், தமிழகத்தின் அடுத்த துணை முதலவர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் நேற்று அதற்கான பதிலும் கிடைத்தது. அதன்படி, தமிழகத்தின் 3-வது துணை முதல்வராக உதயநிதி […]
சென்னை : தமிழக அரசியலில், பெரிய கேள்வியாக இருந்தது என்னவென்றால், ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்வி தான். இந்த கேள்விக்கு நேற்று, முன்தினம் உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதல்வர் என பதில் கிடைத்தது.நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள, உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்த்து மழையில், […]
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில் கிடைத்தது. தமிழகத்தில் 3வது துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு முதன் முறையாக கொடுக்கப்பட்டது. 3வது முறையாக துணை முதல்வர் : அடுத்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்களில் யாரெல்லாம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தனுஷ் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்ற சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” […]
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த ‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ எனும் அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சரவையில் இருந்து முன்பு நீக்கம் செய்யப்பட்டிருந்த நாசர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், புதிதாக கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நான்கு […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற பேச்சுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்கேற்றாற் போல , நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய “மாற்றம் இருக்கும் , ஏமாற்றம் இருக்காது” என்பது போல , விரைவில் மேற்கண்ட மாற்றங்கள் இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம். இந்த அறிவிப்புகள் இன்னும் […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல் வட்டாரம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இது குறித்த கேள்விகளும் ஆங்காங்கே பல்வேறு பிரமுகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு ஆதரவாகவும், விமர்சனம் தரும் வகையிலும் பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம் , ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.?’ என செய்தியார்கள் கேட்கையில் […]