Tag: Deputy Chief Ministers of Karnataka

கர்நாடகாவிற்கு 3 துணை முதல்வர்கள் நியமனம்

கர்நாடகாவில் துணை முதலமைச்சராக கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன், லக்‌ஷ்மண் சங்கப்பா சாவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.  இதனையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா. இந்த கர்நாடகாவிற்கு 3 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக துணை […]

#BJP 3 Min Read
Default Image