Tag: Deputy Chief Minister O. Paneer selvam

ரஜினி உடன் கூட்டணியா? விளக்கமளிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, அவர் துணை முதல்வரது கருத்துக்கு எதிர்மறையாக பதிலளித்து கருத்து கூறியுள்ளார்.  ஜனவரி மாதம் ரஜினி அரசியலுக்கு வருவதாக தற்பொழுது அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி, அரசியல் களத்தில் இறங்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் முழுவதிலும் இது குறித்து தான் கருத்துக்கள் கூறப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் […]

#Jeyakumar 4 Min Read
Default Image

சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் – துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை!

சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மறைந்த பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், ரசிகர்களால் நடிகர்  திலகம் என புகழப்படுபவருமாகிய சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் இன்று. இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் படத்திற்கு மலர் தூவி […]

Deputy Chief Minister O. Paneer selvam 2 Min Read
Default Image

பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திமுக தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இவருக்கு இது 69-வது பிறந்த நாள் ஆகும்.இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் பழனிசாமி […]

#ADMK 4 Min Read
Default Image

பேனர் வைப்பதை நிறுத்துங்கள் !அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளனர். பேனர் மேலே விழுந்து சென்னையில் இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.   மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும் அன்பு வேண்டுகோள் ! pic.twitter.com/ig5rpSXfrv […]

#ADMK 3 Min Read
Default Image

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட இடைக்கால தடை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக செயல்பட துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம்  சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலதடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க […]

#ADMK 3 Min Read
Default Image

நீலகிரி வெள்ள பாதிப்பு: இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

நீலகிரி வெள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்கிறார். நீலகிரியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த  கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் அங்குள்ள பல பகுதியில்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.இந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் […]

#Flood 2 Min Read
Default Image

பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு!ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை  தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட  11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர். இந்த விவகாரம்தொடர்பாக  திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க […]

#ADMK 3 Min Read
Default Image

100 நாள் வேலை திட்டத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்-பன்னீர்செல்வம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து  வேலூர் ஒடுகத்தூரில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்த முறை […]

#ADMK 3 Min Read
Default Image

விபத்துக்குள்ளானது துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனம்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின்  பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]

#ADMK 4 Min Read
Default Image

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்!!!

ப்ரெண்டான் டாரன்ட் என்ற ஆஸ்திரேலியா நபர்  நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக  ப்ரெண்டான் டாரன்ட் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ப்ரெண்டான் டாரன்ட் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு விட்டார். நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறிஸ்ட் சர்ச்சிலுள்ள இரு மசூதிகளில்  கடந்த வெள்ளிக்கிழமை ப்ரெண்டான் டாரன்ட் என்ற ஆஸ்திரேலியா நபர்  நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக  […]

#Politics 3 Min Read
Default Image

தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 3 அதிமுக எம்எல்ஏக்கள்…!விளக்கம் வராவிட்டால் அடுத்தக்கட்ட முடிவு ..!துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு முடிந்த பின்பு தேர்தல் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் ,உள்ளாட்சித் தேர்தல் வழக்கு முடிந்த பின்பு தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும் .3 எம்எல்ஏக்களின் நிலை குறித்து சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டுள்ளார்.விளக்கம் வராவிட்டால் அடுத்தக்கட்ட முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, […]

#ADMK 2 Min Read
Default Image

தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை …! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சரான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதன் பின்னர்  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சரான பன்னீர்செல்வம் கூறுகையில்,அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தொண்டர்களால் அதிமுக […]

#ADMK 3 Min Read
Default Image

மீண்டும் சந்திக்க இருந்த ஓ.பன்னீர்செல்வம்…!பன்னீர்செல்வத்தை நானே சொல்ல வைக்கிறேன் …!டிடிவி தினகரன் சவால்

ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க இருந்ததை ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் அலைந்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் விசுவாசமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறேன் .எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் ஆக முயற்சி என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு ஆகும். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்து தினகரன் இப்படி செயல்பட்டு […]

#ADMK 7 Min Read
Default Image

டிடிவி.தினகரன் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நல்லாட்சி…!தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரிய ஓ.பன்னீர்செல்வம்…!தினகரன் அணியின் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவல்

முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்று தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் […]

#ADMK 7 Min Read
Default Image

ஈ.பி.எஸ். ஆட்சியை கவிழ்க்க ஓ.பி.எஸ் தினகரனுடன் திட்டம் …!ஆட்சியை கவிழ்க்க தினகரனிடம் நேரம் கேட்ட ஓ.பி.எஸ்..!தினகரன் அணி பகீர் தகவல்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 […]

#ADMK 6 Min Read
Default Image

அவதூறு பேச்சு கருணாஸ் கைது ..!ஆதாரத்துடன் ஹெச்.ராஜா கைது ..!துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம் தகவல்

ஹெச்.ராஜா ஆதாரம் கிடைத்தால் கைது செய்யப்படுவார் என்று  தெரிவித்துள்ளார். புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டினார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.   இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை […]

#ADMK 7 Min Read
Default Image