தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இம்மாத இறுதியில் சுமார் 15 நாட்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த முறை ஸ்பெயின் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சமயத்தில் முதல்வரின் முக்கிய பொறுப்புகளை கவனிக்க அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என வதந்திகள் பரவி வந்தன. இந்த செய்தி குறித்து முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது […]
தமிழக துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமைச்சர்கள்,திமுக பிரதிநிதிகள், பிற கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாந்தி நினைவிடம், அறிஞர் அண்ணா […]
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் போல செயல்படுகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். திருச்சியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக மட்டுமல்லாமல், சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கும் அமைச்சராக இருப்பதால் கிட்டத்தட்ட துணை முதல்வர் போல செயல்பட்டு வருகிறார் என புகழ்ந்து […]
துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு […]
ஹரியானாவின் துணை முதலமைச்சரும், ஜன்னாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது. இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் ஒரு வீடியோ வெளிட்டுள்ளார். எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும், அவர் தன்னை தனிமைப்படுத்துவதாகவும், கடந்த வாரத்தில் என்னை அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களை பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
மக்கள் மற்றும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுவரை எனது முடிவுகள் இருந்தது என துணை முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வர கூடிய நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சியில் சில சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அவரை நேரில் சந்தித்து தனித் தனியாக பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனது டுவிட்டர் […]
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசொடியா கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசொடியாவுக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்து நிலையில், இன்று அவர் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு ஒரு வாரம் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி துணை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார். சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் துணை முதல்வர் உடல்நிலை சீராக உள்ளது, எனவும் இன்று மாலை வீடு திரும்பபுவார் என […]
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை வீடு திரும்பபுவார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 12 மணியளவில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், துணை முதல்வர் உடல்நிலை சீராக உள்ளது. […]
சீனாவில் உள்ளஉகான் நகரில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தற்போது 100- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில் இந்தியாவிலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என மத்திய ,மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி […]
சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, […]
நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார். 18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனின் தரிசனம் செய்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு தெரிந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48 நாள்கள் விரதத்துக்கு பின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சபரிமலையில் உள்ள ஐயப்பனை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது துணை முதலமைச்சராக அஜித் பவார் துணை மீண்டும் பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பின் கூட்டணியை அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. அப்போது உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார் அவருடன் 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 24-ம் தேதி […]
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். 3 கட்சிகளின் இருந்து தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். நேற்று […]
இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :- வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி ரயில்வே பணிகள் […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை […]