Tag: deposits safe

யெஸ் வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளது – நிர்மலா சீதாராமன்..!

தனியார் வங்கியான யெஸ் வங்கி  அதிகமான வாரா கடன் கடன்களை  டெபாசிட்கள்  வழங்கியதால் தற்போது  நிதிநெருக்கடியில் உள்ளது. இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  வாடிக்கையாளர் ஒருவர்  தனது கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.  […]

deposits safe 3 Min Read
Default Image