புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்கள் வைப்பது மாடர்ன் பழக்கமாக மாறியுள்ளது.அதாவது,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திரைப்படங்கள்,இடங்கள், தனித்துவமான விஷயங்கள்,கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் எண்கள் போன்றவற்றின் பெயர்களை சூட்டி வருகின்றனர். அந்த வரிசையில்,இந்தோனேசியாவில் வசிக்கும் ஸ்லேமெட் யோகா என்பவர் தனது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,ஸ்லாமெட் யோகாவின் மனைவி ரிரின் லிண்டாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பை யோகவே எடுத்துக்கொண்டு தனது குழந்தைக்கு ‘டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்டாட்டிஸ்டிகள் கம்யூனிகேசன் […]