Tag: department

ராபர்ட் வதோரா 5_ஆவது முறையாக ஆஜர்….அமுலாக்கத்துறை தொடர் விசாரணை…!!

சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதோரா மீது அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு. நேற்றுவரை ராபர்ட் வதோரா 5_ஆவது முறையாக அமுலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை […]

#Congress 3 Min Read
Default Image

விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்…

நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வயல் வரப்புகளில் சூரியகாந்தி, எள் போன்றவற்றை பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் வலியுறத்தி உள்ளனர்.நெற் பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி மாவட்டம், த. நடராஜபுரம் கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் நடத்தினர். சூரியகாந்தி, எள் மற்றும் பயறு வகைகளை வரப்புகளில் பயிரிடுவதன் மூலம் நெற்பயிரினை தாக்கும் பூச்சி நோய் தாக்குதல் குறையும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு பெருமளவில் குறையும் […]

#Farmers 2 Min Read
Default Image

தனியார் உணவங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

தனியார் உணவகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக 4 தனியார் உணவகங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் உணவகத்தின் தலைமை இடத்தில் நேற்று காலை தொடங்கிய வருமான வரிச் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கே. கே. […]

#IncomeTax 2 Min Read
Default Image