உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் எதிரெதிரே வந்த இரண்டு வாகனங்கள் மோதி அருகில் உள்ள பாலத்தில் மீது மோதியதால் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்தனர். இந்த விபத்தானது லார்-சாலம்பூர் சாலையில் நேற்று நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி உயிரிழந்த 5 பேரில், இருவர் தியோரியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கோரக்பூரைச் சேர்ந்தவர்கள். மேலும், இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணை […]