Tag: Denmark

டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்.!

டென்மார்க் : டென்மார்க் பிரதமர் மேட் ப்ரெடெரிக்சன் மீது மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகன் சதுக்கத்தில் வைத்து, நேற்றைய தினம் பிரதம மந்திரி மேட் ப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இல்லாமல் தப்பிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மேட் […]

#PMModi 4 Min Read
Mette Frederiksen - pm modi

உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

உலக நாடுகளின் ஊழல் விகிதத்தை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை படடியலை (2023 Corruption Perceptions Index (CPI)) சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  அதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..! ஊழல் தரவரிசையில் 100க்கு […]

#CPI 5 Min Read
Most Corruption Countries - CPI Ranking

‘மூன்று நாள், மூன்று நாடுகள்’- புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளார்.மேலும்,மே 4 ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக,நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜெர்மன் பயணம்: அதன்படி,ஜெமனியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் […]

Berlin 6 Min Read
Default Image

#Breaking:வெளிநாடு பயணம் – புறப்படுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜெர்மன் பயணம்: இந்த பயணத்தின் போது ​​பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார விஷயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்று […]

#PMModi 5 Min Read
Default Image

அட்லாண்டிக்: பாரம்பரிய திருவிழாவில் கொல்லப்பட்ட 1,500 டால்பின்கள்..!

அட்லாண்டிக் கடல்ப்பகுதியில் பாரம்பரிய திருவிழாவிற்காக 1,500 டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் உள்ள வடக்கு அட்லாண்டிக் தீவுகள் சுமார் 50,000 மக்கள் தொகை கொண்டது. அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைத்துள்ள பரோயே தீவுக்கூட்டத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 1,400 க்கும் மேற்பட்ட வெள்ளை டால்பின்களை கொன்றுள்ள நிகழ்வு சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. அங்கு நடைபெறும் பாரம்பரிய திருவிழாவில் டால்பின்களை கொன்றுள்ளனர். மேலும், டால்பின்கள் இறந்த அந்த கடல் பகுதி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. […]

Atlantic 2 Min Read
Default Image

யூரோ 2020 : 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது பின்லாந்து!

நேற்று யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று கொண்டிருக்கையிலேயே டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின் நடைபெற்ற ஆட்டத்தில் பின்லாந்து 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமாகிய லிஸ்பனில் ஜூன் 11 ஆம் தேதி நள்ளிரவு யூரோ கோப்பை கால்பந்து 2020 தொடங்கியது. இந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இரு அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கிய முதல் பகுதியில் […]

Denmark 3 Min Read
Default Image

கீரிகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்! 1 கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் அரசு முடிவு!

கீரிகள் மூலம் கொரோனா பரவுவதால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை அழிப்பதற்கான அதிகாரபூர்வமான மருந்துகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், டென்மார்க் நாட்டில் மிங்க் கீரிகள் மூலம் […]

coronavirus 3 Min Read
Default Image

டென்மார்க்கில் சரக்கு ரயில், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் பலி…!

டென்மார்க்கில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர். டென்மார்க்கில் உள்ள ஜியா தீவிற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ரயில் மேம்பாலத்தில் குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் வந்தது. அப்போது எதிரே வந்த பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பயணிகள் ரயிலில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சரக்கு ரயிலின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக […]

#Accident 2 Min Read
Default Image