மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக, சென்னை எம்.எம்.டி.ஏ-வில் இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, திருமதி.விஜயகுமாரி ஐ.ஏ.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய டேனியல் பாலாஜி, ‘மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால், சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்.’ என்றும் […]
நடிகர் டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகையாவார். இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், டேனியல் பாலாஜிக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக இவர் கதை எழுதி வைத்திருப்பதாகவும், அதனை தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தும் வருகிறாராம். இதனையடுத்து, இவர் விரைவில் […]