சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அவர் இது குறித்து பேசுகையில், “பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான்.த மிழ்நாட்டில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் […]
சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்களில் டெங்குவுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி ‘தேசிய டெங்கு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தளவு விழிப்புணர்வு இருந்தாலே போதுமானது, தம்மை டெங்குவில் இருந்து நம்மை பாதுகாத்துக் […]
பருவகால மழை நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5வது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக்தில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். மருத்துவ முகாம்கள் : அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் […]
கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200 பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால் அனைத்து மாவட்டங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளித்தல், நீா்நிலைகளில் கொசு முட்டைகளை அழித்தல் மற்றும் வீடுகளில் தேங்கும் நல்ல நீரில் கொசுப்புழுக்கள் வளருவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது டெங்கு பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் […]
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்ச உணர்வு பொது மக்களிடையே இருந்து வருகின்ற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருக்கின்ற சூழலில், டெங்கு பாதிப்பு […]
சீரோடைப்-2 டெங்கு காய்ச்சல் பாதிப்பு 11 மாநிலங்களில் அதிகமாக உள்ளதாகவும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சீரோடைப்-2 எனும் வைரஸ் மூலமாக பரவக்கூடியது டெங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 11 மாவட்டங்களில் இந்த சீரோடைப்-2 டெங்கு பரவுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், இந்த […]