Tag: Demonte Colony 2 Ott Release Date

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த படம் வந்த புதிதில் பலரும் பார்த்துவிட்டு மிரண்டனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும், உருவாக்கப்பட்டு இரண்டாவது பாகமும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. தனியாக ரிலீஸ் ஆகவில்லை, தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருந்த தங்கலான் படத்துடன் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியானது. கதை மீது நம்பிக்கை இருந்த காரணத்தால் என்னவோ படக்குழு யோசிக்காமல் […]

Demonte Colony 2 Ott Release Date 4 Min Read
DemonteColony2 OTT