அமெரிக்கா, இந்தியா நட்பு மற்றும் ஜனநாயக மரபுகளின் நெருக்கமான பிணைப்புகளைப் கொண்டுள்ளது என மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு மற்றும் ஜனநாயக மரபுகளின் நெருக்கமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். நேற்று இந்தியர்களின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்தியபோது இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அமெரிக்கா அரசாங்கம் மற்றும் அமெரிக்க மக்கள் சார்பாக உங்கள் சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை […]