Tag: demanded

” என் உடலை மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டும் ” ராஜீவ் கொலையாளி முருகன் கோரிக்கை…!!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டுமென்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலுடன் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யவேண்டுமென்று […]

#ADMK 3 Min Read
Default Image