தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த நாகமணி எனும் பெண் வழக்கறிஞரும் அவரது கணவரும் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த சீலம் ரங்கையா என்பவர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்நிலையில், இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை நாகமணி எனும் பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்ஐஆர் […]