சென்னை : டிசம்பர் டிச.16-20-ம் தேதி வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டெல்டா வெதர்மேன் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” தெற்கு அந்தமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது அடுத்த 36 மணி நேரத்தில் தமிழ்நாடு கடற்கரையில் […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், ‘நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் மக்கள் யாரும் அச்சப் பட வேண்டாம் எனவும்’ அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். […]