மரபணு ஆய்வகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் டெல்ட்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், ரூ.4 கோடி செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மரபணு ஆய்வகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ளார்.இந்த ஆய்வகம் மூலம் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் வகைகளை விரைவில் கண்டறியலாம். பெங்களூருவில் பயிற்சி […]
டெல்டா வைரஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்ட தடுப்பூசி என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பற்றி தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் நாடுகள் அனைத்தும் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முக்கியமாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் […]