முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 12.06.2021 அன்று மேட்டூர் அணையினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயர்மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய இடுபொருட்கள் […]