டெல்டா மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வெதர் மேன்!நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார்.