Tag: delta districts

#Alert:தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள்,சிவகங்கை,புதுக்கோட்டை, ராமநாதபுரம்,காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

மக்களே அலர்ட்…இன்று இந்த மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,இன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான […]

#Chennai Meteorological Department 4 Min Read
Default Image

“கோரிக்கைகளை கேட்க வருகிறோம்” – நாளை டெல்டா மாவட்டங்களுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் சுற்றுப்பயணம்..!

சென்னை:மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் சுற்றுப்பயணம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையினால் தமிழகத்தில் இல்ல பல பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். அதே வேளையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் […]

#ADMK 7 Min Read
Default Image

#Breaking : டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு ….!

டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. எனவே, தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

delta districts 2 Min Read
Default Image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள  புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட  டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு இடி,மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து,மதுரை,விருதுநகர்,ராமநாதபுரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி,சேலம் தர்மபுரி ,திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும்,இன்று குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகள்,நாளை கேரளா மற்றும் அரபிக்கடல் போன்ற பகுதிகளில் பலத்த காற்று […]

delta districts 3 Min Read
Default Image