Tag: delta corona

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா கொரோனாவுக்கு 83% செயல்திறன் திறன் கொண்டது – ரஷியா..!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 83% செயல்திறன் திறன் கொண்டது என்று ரஷிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டில் தற்போது உள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷியா வெளியிட்டு வருகிறது. இதையெடுத்து,  ஸ்புட்னிக் […]

#Corona 3 Min Read
Default Image

கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி..!

கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.  கொரோனாவிலிருந்து காத்து கொள்ள உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முயற்சியை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவிலிருந்து மீண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் […]

#Corona 4 Min Read
Default Image

சீனாவில் அதிகரிக்கும் டெல்டா கொரோனா..!புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

சீனாவில் தற்போது டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலக நாடுகளில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சமயத்தில் சீனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தியதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. […]

#China 3 Min Read
Default Image

இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் – மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர்!

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருவதுடன், இந்தியாவிலும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு […]

coronavirus 4 Min Read
Default Image

உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி..!-பிலிப்பைன்ஸ் அறிவிப்பு..!

உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதில் டெல்டா வாகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணத்தால் உலக நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக […]

#Corona 2 Min Read
Default Image

கோவாக்ஸின் தடுப்பூசி ஆல்பா, டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான செயல்பாடு-அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி தற்போது அதிகமாக பரவி வரக்கூடிய டெல்டா மற்றும் ஆல்பா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள […]

#US 4 Min Read
Default Image

தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா வகை கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு-உலக சுகாதார அமைப்பு..!

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணியை நாடுகள் முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரசும் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என்று பரவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் வகைகளிலே டெல்டா வகை கொரோனாவுக்கு அதிக […]

#Corona 3 Min Read
Default Image